தேவனுடைய இராஜ்யம்
கட்டப்பட…
இந்த ஊழியம் விசுவாசத்தின்படி கட்டப்பட்ட ஊழியம் என்பதை யாவரும் அறிவார்கள். ஒரு காலமும் யாரிடமோ காணிக்கை கேட்காத ஊழியம்.
இந்த கடைசிகால சத்தியத்தை அறிவிப்பதற்காக நாங்கள் அநேக ஊழியங்களை (YouTube, Seminar, கைப்பிரதி, புத்தகங்கள், இணையதளம், சமூக ஊடகங்கள்) ஆயத்தப்படுத்தியிருக்கிறோம்.
இப்படிப்பட்ட இந்த உண்மையான சத்தியத்திற்கு விசுவாசமாக நிற்கும் ஊழியத்திற்கு நீங்கள் தாங்க விருப்பப்பட்டால் மட்டுமே, கீழ்கண்ட விபரங்களுக்கு உங்களுடைய காணிக்கைகளையும் தசமபாகங்களையும் செலுத்தலாம்.
உங்களுக்கு உண்டானதிலே கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்;
யாத்திராகமம் 35:5

UPI

